தாலாட்டு ...
நான் சின்ன குழந்தையாக இருக்கும்போது என் பாட்டி எனக்கு பாட்டு பாடி சாப்பாடு போடுவார்.
அதில் ஒரு பாட்டு
தங்கா தங்கா
தவள தங்கா
உன் ஆம்படயான் உண்ணேனுங்கறான்
கிண்ணி சோத்த தின்னேனுங்கறான்
வாடி தங்கா உன்னுடைய வாகனத்து மேலே !
பாட்டி இந்த பாட்டை பலவிதமாக பாடுவார். இப்போது என் குழந்தைக்கும் இந்த பாட்டை நான் பாடலாம் என்று ஒரு சின்ன ஆசை ! வேர என்னல்லாமோ "Lyrics" ஓட இந்த பாடடை பாடுவயே பாட்டி !! கொஞ்சம் சொல்லேன் என்று கேட்ட போது பாட்டிக்கு மறதி ஜாஸ்தியாகிவிட்டது.."ஏதோ பாடுவேன்டா.." என்றார்.
உங்களில் யாருக்காவது இந்த பாட்டு முழுமையாக தெரிந்தால், சொல்லுங்கள் !!
Visithra Version
==============
naan chinna kuzhandhaiyaaga irukkumpothu en paatti enakku paatu paadi saapaadu poduvaar. adhil oru paattu
thanga thanga
thavala thanga
un aambadayaan unnenungaran
kinni soththa thinnenungaran
vaadi thanga unnudaya vaaganathu mele..
paati indha paattai pala vidhamaaga paaduvar. ippodhu en kuzhandhaikkum indha paatai paadi saappadu podalame endru oru chinna aasai! Vera ennallaamo "lyrics"oda indha paata paaduvaye paati , konjam sollen . endru kettapodhu, paattikku maradhi jaasthiaagivittathu.. "edho paaduvenda" endrar..
ungalil yaarukkavadhu indha paatu muzhumayaaga theriyum endral konjam sollungal (lyrics) !!
Reader Comments (7)
thaalaattu book vaangi nerayaa paattu manapaadam paneenen, but haven't heard of this one though. Kandupudichadhum full-aa blogla post pannunga
No idea Sundar. I have not heard about it. This shows what a wonderful youthful days we had. I feel for our kids. They are missing all the paattis love and affection. Though they still exist it is forced to be for few weeks in a year when we visit them.
ops i dont know i know nursery rhymes ;))
Sunda,
Ivlo Differenttana Thalattu pattu me never heard of :??????????
hmm..
looks like so far no one knows..
:(
Sorry, never heard of it.
My paatti used to sing
"Neela Vanna Kanna Vaada
Nee oru muththam thaada" :)
அன்பரே,
உங்கள் வலைப்பதிவினை வலம் வரும் சமயம் இரு சிறு எழுத்துப்பிழைகளை கண்டேன்.
"என் ஆங்கில வலைப்பதிவில் சரியாக எடுத்துறைக்க முடியாத எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு முயர்ச்சி . . ."
எடுத்துறைக்க => எடுத்துரைக்க
முயர்ச்சி => முயற்சி
சுட்டிக்காட்டலுக்கு மன்னிக்கவும்.